Common English Phrases Using the Verb 'Stand' – With Tamil Meaning

இந்தப் பக்கத்தில், நில் என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தி பொதுவான சொற்றொடர்கள் மற்றும் வாக்கியக் குறிப்புகள் வழங்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு சொற்றொடரிலும் இங்லீஷ் மற்றும் தமிழ்ப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ் பேசுபவர்களுக்கு தினசரி உரையாடல்களில் தங்களின் ஆங்கிலத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்த உதவும்.

Learning everyday phrases is one of the most effective ways to improve your spoken English. On this page, you will find common phrases using the verb stand in different tenses and practical daily situations. Each phrase is presented in English with the Tamil equivalent so that Tamil speakers can understand and use them confidently in real conversations.

Verb definition and tenses

Tense Form EnglishTamil
Present stand நில்
Past stood நின்றேன்
Participle stood நின்றிரு-
Continuous standing நின்று கொண்டிரு-

stood - நின்றிரு- மற்றும் standing- நின்று கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெரும்.

Example Sentences in different tense forms

The examples include simple present, past, future, continuous, and imperative forms to help you see how "stand" changes in different contexts. These are practical sentences you can start using immediately—whether at home, school, work, or while travelling abroad.

  1. You stand - நீங்கள் நில்லுங்கள்.
  2. You stood - நீ நின்றாய்.
  3. You will stand - நீ நிற்ப்பாய்.
  4. I am standing - நான் நின்று கொண்டிருக்கிறேன்.
  5. I was standing - நான் நின்று கொண்டிருந்தேன்.
  6. I would be standing - நான் நின்று கொண்டிருப்பேன்.
  7. I have stood - நான் நின்றிருக்கிறேன்.
  8. I had stood - நான் நின்றிருந்தேன்.
  9. I would have stood - நான் நின்றிருப்பேன்.
  10. I have been standing - நான் நின்று கொண்டிருந்திருக்கிறேன்.
  11. I had been standing - நான் நின்று கொண்டிருந்திருந்தேன்.
  12. I would have been standing - நான் நின்று கொண்டிருந்திருப்பேன்.

Questions and Responses

  1. Why do you stand here? - நீ ஏன் இங்கு நிற்கிறாய்?
  2. Teacher told me to stand here - ஆசிரியர் என்னை இங்கு நிற்கச் சொன்னார்கள்.
  3. Why do you stand outside the class? - வகுப்பிற்;கு வெளியே நீ ஏன் நிற்கிறாய்?
  4. I stand outside the class because I came late - நான் தாமதமாக வந்ததால் வகுப்பிற்கு வெளியே நிற்கிறேன்.
  5. I stood outside the class because I went late - நான் தாமதமாக போனதால் வகுப்பிற்கு வெளியே நின்றேன்.
  6. Did you stand outside the class? - நீ வகுப்புக்கு வெளியே நின்றாயா?
  7. Yes. I stood - ஆமாம். நான் நின்றேன்.
  8. How long you stood outside the class? - வகுப்புக்கு வெளியே நீ எவ்வளவு நேரம் நின்றாய்?
  9. I stood for ten minutes - நான் பத்து நிமிடங்கள் நின்றேன்.
  10. Will you stand in the footstep? - நீ படிக்கட்டில் நிற்பாயா?
  11. I won’t stand in the footstep hereafter - நான் இனிமேல் படிக்கட்டில் நிற்கமாட்டேன்.
  12. Won’t you stand in the Queue? - நீ வரிசையில் நிற்கமாட்டாயா?
  13. He will never stand in the Queue - அவன் எப்பொழுதும் வரிசையில் நிற்க மாட்டான்;.
  14. I will stand in the Queue - நான் வரிசையில் நிற்பேன்.
  15. I will stand in the Queue always - நான் எப்பொழுதும் வரிசையில் நிற்பேன்.
  16. I am standing here - நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.
  17. Where are they standing? - அவர்கள் எங்கு நின்று கொண்டிருக்கிறார்கள்?
  18. They are standing near the busstand - அவர்கள் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
  19. He was standing there - அவர் அங்கு நின்று கொண்டிருந்தார்.
  20. Why was he standing in the busstand? - அவர் பேருந்து நிலையத்தில் ஏன் நின்று கொண்டிருந்தார்?
  21. He was standing to receive his daughter - அவர் அவருடைய மகளை வரவேற்க நின்று கொண்டிருந்தார்.
  22. He has stood for long time - அவர் நீண்ட நேரம் நின்றிருக்கிறார்.

Practical Phrases

  1. Prayer. All of you please stand up - இறைவணக்கம். எல்லோரும் தயவுசெய்து எழுந்து நிற்கவும்.
  2. Don’t stand here and there - இங்கேயும் அங்கேயும் நிற்காதீர்கள்;.
  3. Students, All of you stand in a queue - மாணவர்களே, எல்லோரும் வரிசையில் நில்லுங்கள்.
  4. You stand up - நீ எழுந்து நில்.
  5. You stand here - நீ இங்கே நில்.
  6. Go and stand outside the class - வகுப்பிற்கு வெளியே போய் நில்;.
  7. I can’t stand here - என்னால் இங்கு நிற்கமுடியாது.
  8. He can’t stand for too long - அவரால்; நீண்ட நேரம் நிற்கமுடியாது.
  9. You shouldn’t stand here - நீங்கள் இங்கு நிற்கக்கூடாது.
  10. Don’t stand on the way - வழியில் நிற்காதீர்கள்.
  11. Don’t stand in the footstep in bus - பேருந்தில் படிக்கட்டில் நிற்காதீர்கள்.
  12. Don’t stand under the tree during thunderstorm - இடி இடிக்கும் பொழுது மரத்தின் அடியில் நிற்காதீர்கள்.
  13. Don’t stand under or near the transformer - மின்மாற்றியின் அடியில் மற்றும் அருகில் நிற்காதீர்கள்.
  14. From morning to evening - காலையிலிருந்து மாலை வரை
  15. The salesman has to stand - விற்பனையாளர் நின்று கொண்டிருக்க வேண்டும்.
  16. They have to stand for the whole day - அவர்கள் நாள் முழுவதும் நின்று கொண்டிருக்க வேண்டும்.
  17. She stood up - அவள் எழுந்து நின்றாள்.
  18. Every one stood up for the National Anthem - எல்லோரும் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார்கள்.
  19. He won’t be standing near the shop - அவர் கடைக்கருகில் நின்று கொண்டிருக்கமாட்டார்.
  20. He will be standing near the temple - அவர் கோயிலுக்கருகில் நின்று கொண்டிருப்பார்.
  21. I have stood from 4’o clock - நான் நான்கு மணியிலிருந்து நின்றிருக்கிறேன்.
  22. They had stood till 6’o clock - அவர்கள் ஆறு மணி வரை நின்றிருந்தார்கள்.
  23. She would have stood till 8’o clock - அவள் எட்டு மணி வரை நின்றிருப்பாள்.
  24. They have been standing from 4’o clock - அவர்கள் நான்கு மணியிலிருந்து நின்று கொண்டிருந்திருக்கிறார்கள்.
  25. They had been standing till 6’o clock - அவர்கள் ஆறு மணி வரை நின்று கொண்டிருந்திருந்தார்கள்.
  26. They would have been standing till 8’o clock - அவர்கள் எட்டு மணி வரை நின்று கொண்டிருந்திருப்பார்கள்.

Practical Phrases

Summary (English + Tamil explanation):

You have now learned many useful English phrases with stand that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.

இப்பக்கத்தில் நில் என்ற வினைச்சொல்லுடன் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.

Practice tips

Keep practising by saying the phrases out loud and using them in real life situations. Your command over commonly used verbs like "stand" forms a solid base for more advanced English skills.

Do it yourself

Try to make sentences using the verb walk

Tense Form EnglishTamil
Present walk நட
Past walked நடந்தேன்
Participle walked நடந்திரு-
Continuous walking நடந்து கொண்டிரு-