Common English Phrases Using the Verb 'Take' – With Tamil Meaning
இந்தப் பக்கத்தில், எடு என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்தி பொதுவான சொற்றொடர்கள் மற்றும் வாக்கியக் குறிப்புகள் வழங்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு சொற்றொடரிலும் இங்லீஷ் மற்றும் தமிழ்ப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ் பேசுபவர்களுக்கு தினசரி உரையாடல்களில் தங்களின் ஆங்கிலத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்த உதவும்.
Learning everyday phrases is one of the most effective ways to improve your spoken English. On this page, you will find common phrases using the verb take in different tenses and practical daily situations. Each phrase is presented in English with the Tamil equivalent so that Tamil speakers can understand and use them confidently in real conversations.
Verb definition and tenses
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | take | எடு |
| Past | taken | எடுத்தேன் |
| Participle | taken | எடுத்திரு- |
| Continuous | taking | எடுத்துக் கொண்டிரு- |
taken - எடுத்திரு- மற்றும் taking- எடுத்துக் கொண்டிரு- என்ற வினையெச்சங்கள் auxiliary verb - டன் சேர்ந்து முற்றுப்பெரும்.
Example Sentences in different tense forms
The examples include simple present, past, future, continuous, and imperative forms to help you see how "take" changes in different contexts. These are practical sentences you can start using immediately—whether at home, school, work, or while travelling abroad.
- You take - நீங்கள் எடுங்கள்.
- I take - நான் எடுக்கிறேன்.
- I took - நான் எடுத்தேன்.
- You took - நீ எடுத்தாய்;.
- I will take - நான் எடுப்பேன்.
- I am taking - நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- I was taking - நான் எடுத்துக் கொண்டிருந்தேன்.
- I would be taking - நான் எடுத்துக் கொண்டிருப்பேன்.
- I have taken - நான் எடுத்திருக்கிறேன்.
- I had taken - நான் எடுத்திருந்தேன்.
- I would have taken - நான் எடுத்திருப்பேன்.
- I have been taking - நான் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.
- I had been taking - நான் எடுத்துக் கொண்டிருந்திருந்தேன்.
- I would have been taking - நான் எடுத்துக் கொண்டிருந்திருப்பேன்.
Go to tense forms Go to Practical Phrases
Questions and Responses
- Shall I take this? - நான் இதை எடுக்கட்டுமா?
- Ok. You go and take that - சரி. நீ போய் அதை எடு.
- Can you take this?- நீங்கள் இதை எடுக்க முடியுமா?
- Can’t you take that? - நீங்கள் அதை எடுக்க முடியாதா?
- I can take - என்னால் எடுக்க முடியும்.
- I can take print out - என்னால் பிரிண்ட் அவுட் எடுக்க முடியும்.
- I can’t take money today - இன்று என்னால் பணம் எடுக்க முடியாது.
- Shall I take the oranges? - நான் ஆரஞ்சுப் பழங்களை எடுக்கட்டுமா?
- Take one apple and some grapes - ஒரு ஆப்பிளும் கொஞ்சம் திராட்சையும் எடுங்கள்.
- How are you going to take? - நீங்கள் எப்படி எடுக்கப் போகிறீர்கள்?
- I don’t know how to take? - எப்படி எடுப்பதென்று எனக்குத் தெரியாது.
- Why are you going to take? - நீங்கள் ஏன் எடுக்கப் போகிறீர்கள்?
- Teacher told me to take - ஆசிரியர் என்னை எடுக்கப் சொன்னார்கள்.
- Who told you to take? - உன்னை எடுக்கச் சொன்னது யார்?
- Nobody told me to take - யாரும் என்னை எடுக்கச் சொல்லவில்லை.
- Somebody told me to take - யாரோ என்னை எடுக்கச் சொன்னார்கள்.
- Mother told me to take - அம்மா என்னை எடுக்கச் சொன்னார்கள்.
- Where did you take? - நீங்கள் எங்கே எடுத்தீர்கள்;?
- Where did you take this? - நீங்கள் இதை எங்கே எடுத்தீர்கள்;?
- I took this there - நான் இதை அங்கு எடுத்தேன்.
- I took this in Mumbai - நான் இதை மும்பையில் எடுத்தேன்.
- How did you take? - நீ எப்படி எடுத்தாய்?
- I took with a long stick - நான் ஒரு நீளக் குச்சியால் எடுத்தேன்.
- Who took that? - யார் அதை எடுத்தது?
- Did you take? - நீங்கள் எடுத்தீர்களா?
- Why did you take? - நீங்கள் ஏன் எடுத்தீர்கள்?
- For whom you took? - நீ யாருக்காக எடுத்தாய்?
- I took for my daughter - நான் எனது மகளுக்காக எடுத்தேன்.
- I took it. Because it is mine - நான் அதை எடுத்தேன். ஏனெனில் அது என்னுடையது.
- When did you take? - நீங்கள் எப்பொழுது எடுத்தீர்கள்?
- I took two days before - நான் இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்தேன்.
- How much you took? - நீங்கள் எவ்வளவு எடுத்தீர்கள்?
- I took only this much - நான் இவ்வளவு தான் எடுத்தேன்.
- How many you took? - நீ எத்தனை எடுத்தாய்?
- How many did you take? - நீ எத்தனை எடுத்தாய்?
- I took two only - நான் இரண்டு மட்டும் தான் எடுத்தேன்.
- I took some dry fruits - நான் கொஞ்சம் உலர் பழங்கள் எடுத்தேன்.
- I took one or two apples - நான் ஒன்றிரண்டு ஆப்பிள் பழங்கள் எடுத்தேன்.
- I took few guavas - நான் சில கொய்யாப்பழங்கள் எடுத்தேன்.
- Who took the money? - பணத்தை யார் எடுத்தார்கள்?
- Hari took the money to pay exam fees - தேர்வுக் கட்டணம் செலுத்த ஹரி பணத்தை எடுத்தான்.
- Will you take that? - நீ அதை எடுப்பாயா?
- I’ll take this - நான் இதை எடுப்பேன்.
- Won’t you take that? - நீ அதை எடுக்க மாட்டாயா?
- I won’t take that - நான் அதை எடுக்க மாட்டேன்.
- How could she take? - அவள் எப்படி எடுக்கலாம்?
- How would she take? - அவள் எப்படி எடுப்பாள்?
- Somebody would help her to take - யாராவது அவளுக்கு எடுக்க உதவுவார்கள்.
- Are you taking the vase? - நீ ஜாடியை எடுத்துக் கொண்டிருக்கிறாயா?
- Yes. I am taking - ஆமாம். நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- No. I am not taking - இல்லை. நான் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
- No. I was taking the medicine - இல்லை. நான் மருந்து எடுத்துக் கொண்டிருந்தேன்.
- Would she be taking water? - அவள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருப்பாளா?
- Yes. She would be taking water from the tap - ஆமாம். அவள் குழாயிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருப்பாள்.
- Who has taken? - யார் எடுத்திருக்கிறார்கள்?
- You must have taken - நீ கட்டாயம் எடுத்திருக்கவேண்டும்.
Go to tense forms Go to Questions and Responses
Practical Phrases
- Please take this - தயவுசெய்து இதை எடுங்கள்.
- Don’t take that - அதை எடுக்காதீர்கள்.
- Let me take - என்னை எடுக்க விடுங்;கள்.
- Let me take first - முதலில் என்னை எடுக்க விடுங்;கள்.
- I won’t let you to take - நான் உன்னை எடுக்க விடமாட்டேன்.
- May I take this - நான் இதை எடுக்கலாமா?
- Take the fruits - பழங்களை எடுங்கள்.
- Take a handful of pomegranate pearls - ஒரு கைப்பிடி மாதுளை முத்துகள்; எடுக்கவும்.
- Take a bowl - ஒரு கிண்ணம் எடுங்கள்.
- Take a cup of sugar - ஒரு கப் சர்க்கரை எடுங்கள்.
- Don’t take chocolate - சாக்லேட் எடுக்காதே.
- Take either this or that - இதை எடுங்கள் அல்லது அதை எடுங்கள்.
- Take neither this nor that - இதையும் எடுக்காதே அதையும் எடுக்காதே.
- Don’t take anything - எதையும் எடுக்காதீர்கள்.
- Take both - இரண்டையும் எடுக்கவும்.
- He took both - அவர் இரண்டையும் எடுத்தார்.
- He has taken both - அவர் இரண்டையும் எடுத்திருக்கிறார்.
- Take only one - ஒன்று மட்டும் எடு.
- Take one more - இன்னொன்று எடுத்துக் கொள்ளுங்கள்.
- Take another one - வேறொன்று எடுங்கள்.
- Take whatever - எதுவேனாலும் எடுங்கள்.
- Take this to office - இதை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.
- Take only the necessary things - தேவையானதை மட்டும் எடு.
- Take tablet without fail - மாத்திரையை தவறாமல் எடு.
- Take that book - அந்தப் புத்தகத்தை எடு.
- Don’t forget to take lunch - மதிய உணவை எடுக்க மறக்காதே.
- You must take - நீ அவசியம் எடுக்கவேண்டும்.
- You mustn’t take- நீ கட்டாயம் எடுக்கக் கூடாது.
- You should take - நீ கட்டாயம் எடுக்கவேண்டும்;.
- You shouldn’t take - நீ கட்டாயம் எடுக்கக் கூடாது.
- I have taken - நான் எடுத்திருக்கிறேன்.
- Ram had taken - ராம் எடுத்திருந்தான்.
- Who would have taken the money? - பணத்தை யார் எடுத்திருப்பார்கள்?
- Arun would have taken the money - பணத்தை அருண் எடுத்திருப்பான்.
- Arun won’t have taken the money - பணத்தை அருண் எடுத்திருக்க மாட்டான்.
- Ashok might have taken the money - பணத்தை அசோக் தான் எடுத்திருப்பான்.
- Who is going to take ticket? - யார்; டிக்கெட் எடுக்கப் போகிறார்கள?
- Did you take ticket? - நீ டிக்கெட் எடுத்தாயா?
- Yes. I took - ஆமாம். நான் எடுத்து விட்டேன்.
- No. I didn’t take - இல்லை. நான் எடுக்கவில்லை.
- Then ask appa to take - அப்படியெனில் அப்பாவை எடுக்கச் சொல்.
- Appa would have taken - அப்பா எடுத்திருப்பார்.
- Appa, take three tickets - அப்பா, மூன்று டிக்கெட் எடுங்கள்.
- Take for me too - எனக்;கும் எடுங்கள்.
- You take yourself - நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.
- You take for you only - நீங்கள் உங்களுக்கு மட்டும் எடுங்கள்.
- Have you taken my book? - நீ என்னுடைய புத்தகத்தை எடுத்திருக்கிறாயா?
- Did you take my book? - நீ என்னுடைய புத்தகத்தை எடுத்தாயா?
- I took your book - நான் உன்னுடைய புத்தகத்தை எடுத்தேன்.
- I didn’t take your book - நான் உன்னுடைய புத்தகத்தை எடுக்கவில்லை.
- Ram have taken it - ராம் அதை எடுத்திருக்கிறான்.
- He had taken it - அவர் அதை எடுத்திருந்தார்.
- They haven’t taken it - அவர்கள் அதை எடுத்திருக்கவில்லை.
- We hadn’t taken it - நாங்கள் அதை எடுத்திருந்ததில்லை.
- Who will go to take the bag? - யார் பையை எடுக்கப் போவார்கள்?
- Ram won’t go to take the bag - ராம் பையை எடுக்கப் போகமாட்டான்.
- Ask Aarthi to take the bag - ஆர்த்தியை பையை எடுக்கச் சொல்லுங்கள்.
- Chandru have been taking always - எப்பொழுதும் சந்துரு எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
- She had been taking every time - ஒவ்வொரு முறையும் அவள் எடுத்துக் கொண்டிருந்திருந்தாள்.
- Malaimathi would have been taking - மாலைமதி எடுத்துக் கொண்டிருந்திருப்பாள்.
- Now, I am going to take Passport - இப்பொழுது, நான் பாஸ்போர்ட் எடுக்கப் போகிறேன்.
- Ok. Bye.Take care.
Go to tense forms Go to Practical Phrases Go to Questions and Responses
Summary (English + Tamil explanation):
You have now learned many useful English phrases with "take" that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.
இப்பக்கத்தில் எடு என்ற வினைச்சொல்லுடன் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.
Practice tips
Keep practising by saying the phrases out loud and using them in real life situations. Your command over commonly used verbs like "take" forms a solid base for more advanced English skills.
Do it yourself
Try to make sentences using the verb deposit
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | deposit | வை* |
| Past | deposited | வைத்தேன் |
| Participle | deposited | வைத்திரு- |
| Continuous | depositing | வைத்துக் கொண்டிரு- |
*- பத்திரப்படுத்தி/சோ்த்து வை, பணம் போடு
Try to make sentences using the word withdraw
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | withdraw | திரும்பப் பெறு* |
| Past | withdrawn | திரும்பப் பெற்றேன் |
| Participle | withdrawn | திரும்பப் பெற்றிரு- |
| Continuous | withdrawing | திரும்பப்பெற்றுக் கொண்டிரு- |
*- பின் வாங்கு, பணம் எடு
