Conversation at a pharmacy in English and Tamil
மருந்தகத்தில் மருந்துகள் வாங்கும் போது பயன்படுத்தப்படும் எளிய ஆங்கில வாக்கியங்களை பயிற்சி செய்ய இந்த உரையாடல் உதவும்.
The conversation on this page help learners practice simple English used for buying medicines at a pharmacy.👉 Go back to list of conversations
🎧 Listen to the Conversation - At a Pharmacy in English
Press ▶ to listen. Follow the subtitles and repeat aloud to improve your pronunciation and fluency.
At a Pharmacy – மருந்தகத்தில்
🎧 Listen - கேட்கவும்
📖 Read the Conversation at a Pharmacy in English and Tamil
Read aloud and repeat each sentence.
ஒவ்வொரு வாக்கியத்தையும் சத்தமாகப் படித்து, திரும்பவும் கூறவும்.
Customer: Good morning. I have a prescription.
வாடிக்கையாளர்: காலை வணக்கம். என்னிடம் ஒரு மருந்துச் சீட்டு உள்ளது.
Pharmacist: Good morning. May I see the prescription, please?
மருந்தாளுனர்: காலை வணக்கம். தயவு செய்து மருந்துச் சீட்டை என்னிடம் காண்பிக்க முடியுமா?
Customer: Here it is.
வாடிக்கையாளர்: இதோ, எடுத்துக்கோங்க.
Pharmacist: Okay. Here are the medicines. Please take them regularly and do not stop without asking the doctor.
மருந்தாளுனர்: சரி. இதோ மருந்துகள். மருந்தை நாள் தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்; டாக்டரைக் கேட்காமல் நிறுத்த வேண்டாம்.
Customer: How much is the total?
வாடிக்கையாளர்: மொத்தத்தில் எவ்வளவு வரும்?
Pharmacist: It is Rs.250.
மருந்தாளுனர்: அது Rs.250.
Customer: Here is Rs.300.
வாடிக்கையாளர்: இதோ, Rs.300.
Pharmacist: Here is your change: Rs.50.
மருந்தாளுனர்: இதோ உங்கள் மீதிப் பணம் : Rs.50.
Customer: Thank you, good day.
வாடிக்கையாளர்: நன்றி, நல்ல நாளாக இருக்கட்டும்.
Speaking Practice –
Practice this conversation daily to improve your spoken English fluency.
How to Practice:
- Read the conversation aloud.
- Practice speaking with a partner.
- Actively focus on the sound and flow, not just hearing
- Use shadowing technique.
Shadowing
Playing the audio and speaking along with it or a few seconds later.Best Practices
தினமும் தொடர்ந்து 15 முதல் 30 நிமிடங்கள் பயிற்சி செய்வது சிறந்த முறையாகும்.
Short, consistent daily sessions are more effective than long, infrequent ones.
Vocabulary
- prescription – மருந்துச் சீட்டு
- without asking – கேட்காமல்
- How much – எவ்வளவு
- total – மொத்தம்
- change – மீதிப் பணம்
Test your understanding
Fill in the blank (வெற்றிடத்தை நிரப்பவும்).
- _____ I see the prescription, please?
- Here are the _____.
- Do not _____ without asking the doctor.
- How much is the _____?
- _____ them regularly
- Here is your _____
View Answers
- May
- medicines
- stop
- total
- take
- change
Summary (English + Tamil explanation):
மருந்தகத்தில் அன்றாட உரையாடலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும், பல பயனுள்ள சிறு வாக்கியங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நீங்கள் இப்போது கற்றுக்கொண்டீர்கள். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.
You have now learned many useful small sentences in Tamil and English that are commonly used while buying medicines in the pharmacy. Practicing these sentences will help you become more fluent and confident when speaking English.
Real-life use: Use this conversation in the medical shop to buy medicines.
Practice tips
Keep practicing by saying the sentences out loud and using them in real life situations. Your command over conversations at the pharmacy forms a solid base for more advanced English skills.
👉 List of daily use conversations
