Conversation at the Doctor's Clinic in English and Tamil

சிகிச்சைக்காக மருத்துவரைச் சந்திக்கும்போது மருத்துவமனையில் அவருடன் பேசப் பயன்படுத்தும் எளிய ஆங்கில வாக்கியங்களை பயிற்சி செய்ய இந்த உரையாடல் உதவும்.

The conversation on this page help learners practice simple English used for speaking with a doctor in the clinic.

👉 Go back to list of conversations

🎧 Listen to the Conversation at the Doctor's clinic in English

Press ▶ to listen. Follow the subtitles and repeat aloud to improve your pronunciation and fluency.

At the Doctor’s Clinic - டாக்டர் கிளினிக்கில்

🎧 Listen கேட்கவும்

Conversation completed. Click ▶ to listen again.

📖 Read the Conversation at the Doctor's clinic in English and Tamil

Read aloud and repeat each sentence.
ஒவ்வொரு வாக்கியத்தையும் சத்தமாகப் படித்து, திரும்பவும் கூறவும்.

Doctor: Good morning! What seems to be the problem?
மருத்துவர்: காலை வணக்கம்! என்ன பிரச்சனை போல தெரிகிறது?

Patient: Good morning, doctor. I’ve had a sore throat for two days.
நோயாளி: காலை வணக்கம் டாக்டர். எனக்கு இரண்டு நாட்களாக தொண்டை வலி.

Doctor: Do you have a cough or fever as well?
மருத்துவர்: உங்களுக்கு இருமல் அல்லது காய்ச்சலும் இருக்கிறதா?

Patient: Yes, a slight fever.
நோயாளி: ஆமாம், லேசான காய்ச்சல்.

Doctor: Alright. Let me check your temperature and throat.
மருத்துவர்: சரி. உங்கள் வெப்பநிலை மற்றும் தொண்டையை நான் சோதிக்கிறேன்.

Patient: Sure, doctor.
நோயாளி: சரி, டாக்டர்.

Doctor: It looks like a mild infection. I’ll prescribe some medicine.
மருத்துவர்: இது ஒரு லேசான தொற்று போல் தெரிகிறது. நான் சில மருந்துகளை பரிந்துரைக்கிறேன்.

Patient: How many days should I take it?
நோயாளி: எத்தனை நாட்களுக்கு நான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்?

Doctor: For five days, twice a day after meals.
மருத்துவர்: ஐந்து நாட்களுக்கு, உணவுக்குப் பிறகு ஒரு நாளைக்கு இரண்டு முறை.

Patient: Thank you, doctor. I’ll follow your advice.
நோயாளி: நன்றி டாக்டர். உங்கள் ஆலோசனையைப் பின்பற்றுகிறேன்.

Speaking Practice – Conversation at the Doctors Clinic

Practice this conversation daily to improve your spoken English fluency.

How to Practice:

  • Read the conversation aloud.
  • Practice speaking with a partner.
  • Actively focus on the sound and flow, not just hearing
  • Use shadowing technique.

Shadowing

Playing the audio and speaking along with it or a few seconds later.

Best Practices

தினமும் தொடர்ந்து 15 முதல் 30 நிமிடங்கள் பயிற்சி செய்வது சிறந்த முறையாகும்.

Short, consistent daily sessions are more effective than long, infrequent ones.

Vocabulary

  • problem – பிரச்சனை
  • sore throat – தொண்டை வலி
  • mild – லேசான
  • infection – தொற்று
  • How many days – எத்தனை நாட்கள்
  • For five days – ஐந்து நாட்களுக்கு
  • twice a day – ஒரு நாளைக்கு இரண்டு தடவை

Test your understanding

Fill in the blank (வெற்றிடத்தை நிரப்பவும்).

  1. What _____ to be the problem?
  2. I’ve had a _____ pain for two days.
  3. Let me _____ your temperature and throat.
  4. It looks like a _____ infection.
  5. How many days should I _____ it?
  6. I’ll _____ your advice.
View Answers
  1. seems
  2. sore throat
  3. check
  4. mild
  5. take
  6. follow

Summary (English + Tamil explanation):

மருத்துவமனையில், டாக்டரும் நோயாளி்யும் பேசும் பல பயனுள்ள சிறு வாக்கியங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நீங்கள் இப்போது கற்றுக்கொண்டீர்கள். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.

You have now learned many useful small sentences in Tamil and English that are commonly used in everyday conversation at the hospital. Practicing these sentences will help you become more fluent and confident when speaking English.

Real-life use: Use this conversation when you visit a doctor for treatment.

Practice tips

Keep practicing by saying the sentences out loud and using them in real life situations. Your command over conversations at the doctor's clinic forms a solid base for more advanced English skills.

Common Questions

How to talk to a doctor in English?

You can start with simple sentences like “What seems to be the problem?” or “I have a sore throat.” Practising common doctor–patient conversations helps you speak confidently.

What sentences are used in hospital conversations?

Common sentences include describing symptoms, asking for medicine, and understanding instructions. This page provides useful examples in English and Tamil.

How to explain symptoms in English?

Use simple phrases like “I have a fever,” “I feel tired,” or “I have pain in my throat.” Practice these regularly to improve fluency.

👉 List of daily use conversations