"விவசாயியும் கிணறும்" என்ற இந்தக் கதை பீர்பால் கதைகளிலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் பேராசை பிடித்த விவசாயியின் இந்த சிக்கலான கதையைத் தீர்க்க அவர் தனது புத்திசாலித்தனத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுகிறது. இந்தக் கதை, வித்தியாசமாகச் சிந்தித்து, தாங்களாகவே எழும் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெறுவதைக் கற்பிக்கிறது.
This story "The Farmer And The Well" is from Birbal stories and showed how he could use his cleverness to solve this complicated story of a Greedy farmer. This story will teach us how to think differently and get solutions to any problems that might present themselves.
Story in English
1A farmer bought a well 2from his neighbour 3to water his farm. 4The neighbour sold him the well 5but did not allow him to draw water from it. 6The farmer went to the emperor for justice. 7His courtier questioned the neighbour, 8who said that he had sold the well but not the water within it. 9The neighbour was told to 10either pay rent for the water 11or remove it all immediately. 12 Realising that his trick didn’t work, 13 he apologised and went home.
Story in Tamil
ஒரு விவசாயி அவருடைய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச அவரது அண்டை தோட்டத்துக்காரரிடமிருந்து ஒரு கிணறு வாங்கினார். பக்கத்து தோட்டத்துக்காரர் அவருக்கு கிணற்றை விற்றுவட்டார் ஆனால் அவரை அதிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை. விவசாயி நீதிக்காக மன்னரிடம் சென்றார். அவரது மந்திரி பக்கத்து தோட்டத்துக்காரரை விசாரித்தார். அவர் கிணற்றை விற்றிருந்தேன் ஆனால் அதிலுள்ள தண்ணீரை அல்ல என கூறினார். ஒன்று தண்ணீருக்கான வாடகை செலுத்து, அல்லது அவை எல்லாவற்றையும் உடனடியாக அகற்று என பக்கத்து தோட்டத்துக்காரரிடம் கூறப்பட்டது. தன் தந்திரம் பலிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவர் மன்னிப்புக் கேட்டு வீட்டிற்கு சென்றார்.
Moral: Cheating will get you nowhere.
ஒழுக்கநெறி: ஏமாற்றுதல் உங்களை எங்கும் கொண்டு செல்லாது.
Small sentences in English and Tamil
Meaning - பொருள்
Sl.No
English
தமிழ்
1.
A farmer bought a well
ஒரு விவசாயி ஒரு கிணறு வாங்கினார்
2.
from his neighbour
அவரது அண்டை தோட்டத்துக்காரரிடமிருந்து
3.
to water his farm.
அவருடைய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச
4.
The neighbour sold him the well
பக்கத்து தோட்டத்துக்காரர் அவருக்கு கிணற்றை விற்றுவட்டார்
5.
but did not allow him to draw water from it.
ஆனால் அவரை அதிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை
6.
The farmer went to the emperor for justice.
விவசாயி நீதிக்காக மன்னரிடம் சென்றார்
7.
His courtier questioned the neighbour
அவரது மந்திரி பக்கத்து தோட்டத்துக்காரரை விசாரித்தார்
8.
who said that he had sold the well but not the water within it.
கிணற்றை விற்றிருந்தேன் ஆனால் அதிலுள்ள தண்ணீரை அல்ல என அவர் கூறினார்
9.
The neighbour was told to
பக்கத்து தோட்டத்துக்காரரிடம் கூறப்பட்டது
10.
either pay rent for the water
ஒன்று தண்ணீருக்கான வாடகை செலுத்து
11.
or remove it all immediately.
அல்லது அவை எல்லாவற்றையும் உடனடியாக அகற்று
12.
Realising that his trick didn’t work
தன் தந்திரம் பலிக்கவில்லை என்பதை உணர்ந்து
13.
he apologised and went home.
அவர் மன்னிப்புக் கேட்டு வீட்டிற்கு சென்றார்.
Quiz – Answer the following
Who said that he had sold the well but not the water within it?
former
farmer
What did the former buy?
farm
well
a and b
What did the courtier instructed the farmer to do?
Take all the water from the well
Pay rent
a and b
a or b
Quiz – True or False
The farmer said that he had sold the well but not the water within it. (True / False)
The neighbour did allow the farmer to take water from the well. (True / False)
The neighbour apologised to the farmer. (True / False)
Listening Practice
இந்த ஆடியோவில் உள்ள கதையைக் கேட்டு, ஆங்கிலத்தில் பேசும் திறனை வளா்ப்பதோடு தங்களின் கவனித்துக் கேட்கும் திறனையும், ஆங்கில உச்சரிப்பையும் மேம்படுத்துங்கள்.
The Farmer and the Well - விவசாயியும் கிணறும்
🎧 Listen to the Story - கதையைக் கேளுங்கள்
Finished. Click ▶ to replay.
Summary (English + Tamil explanation):
You have now learned many simple sentences from this story in English that can be used in daily conversation.
And this story reminded you, as you have learned in your school studies, "Cheating will get you nowhere".
இந்தக் கதையிலிருந்து நீங்கள் அன்றாட உரையாடலில் பயன்படுத்தக்கூடிய பல எளிய ஆங்கில வாக்கியங்களைக் கற்றுக்கொண்டீர்கள்.
மேலும், உங்கள் பள்ளிப் படிப்பில் கற்றுக்கொண்டது போல், "ஏமாற்றுதல் உங்களை எங்கும் கொண்டு செல்லாது." என்ற நீதியை இந்தக் கதை உங்களுக்கு நினைவூட்டியது.
Practice tips
Keep practising by reading the story aloud. And listen to the story and improve your listening skill and pronunciation.