Role Model - ரோல் மாடல் ( முன் மாதிரி)
The interview on this page help learners practice simple English and give confidence to speak about their role model.
👉 Go back to list of interviews
🎧 Listen to the Interview - Role Model
Press ▶ to listen. Follow the subtitles and repeat aloud to improve your pronunciation and fluency.
Role Model - ரோல் மாடல் ( முன் மாதிரி)
🎧 Listen - கேட்கவும்
🎧 Listen - கேட்கவும்
Finished. Click ▶ to replay.
Interview - Role Model
| Inter viewer | Who is your role model? | உன்னுடைய முன்மாதிரி யார்? |
| Ram | My role model? | என்னுடைய முன்மாதிரி? |
| Inter viewer | Yes. Who inspires you? | ஆமாம். உங்களைத் தூண்டுவது யார்? |
| Ram | Oh! Richard Thomson. | ஓ! ரிச்சர்டு தாம்சன். |
| Inter viewer | What does he do? | அவர் என்ன செய்கிறார். |
| Ram | He owns SSI | அவர் எஸ் எஸ் ஐ நிறுவனத்தை வைத்துள்ளார். |
| Inter viewer | Why do you admire him? | நீங்கள் ஏன் அவரை போற்றுகிறீர்கள்? |
| Ram | Because he is so energetic and successful. He was into constituting Newton school. He is dyslexic. But now he is one of the richest business man in the world. Dyslexia - learning disorder | ஏனெனில் அவர் மிகவும் ஆற்றல் மிக்கவர். வெற்றியாளர். அவர் நியு+ட்டன் பள்ளியை நிறுவுவதில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சொல்எழுத்துக்கேடு. (எழுதுவது, படிப்பதில் இயலாமை). ஆனால் இப்பொழுது அவர் உலகின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவர். |
| Inter viewer | Does he give any money to charity? | அவர் தொண்டுக்கு ஏதாவது பணம் கொடுக்கிறாரா? |
| Ram | Yes. He is very generous. | ஆமாம். அவர் தாராள குணமுள்ளவர். |
| Inter viewer | Which charity does he give money to? | எந்த தொண்டு நிறுவனத்துக்கு அவர் பணம் கொடுக்கிறார்? |
| Ram | Different Aftrican charities. I think. | பல்வேறு ஆப்பிரிக்கத் தொண்டு நிறுவனங்கள் என நான் நினைக்கிறேன். |
| Inter viewer | Have you ever met him? | நீங்கள் எப்பொழுதாவது அவரை சந்தித்ததுண்டா? |
| Ram | No. Never. But I have seen him several times. | இல்லை. ஒருபோதும் இல்லை. ஆனால் நான் அவரை சில தடவை பார்த்திருக்கிறேன். |
| Inter viewer | What is he doing now? | அவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்? |
| Ram | He is developing the first ever space boat for third gen Architect. He wants to send people into space. | அவர் மூன்றாம் தலைமுறை ஆர்க்கிடெக்ட் நிறுவனத்திற்காக வின்வெளிப் படகை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப விரும்புகிறாh. |
| Inter viewer | Are you similar to him in any way? | நீங்கள் ஏதாவது விதத்தில் அவரைப் போல் உள்ளீர்களா? |
| Ram | Yes. In some ways I am. For example, I am dyslexic too. But Somehow I am very interested in business. | ஆமாம். சில வழிகளில் (விதத்தில்) நான். உதாரணமாக, எனக்கும் சொல்லெழுத்துக் கேடு. ஆனால் எப்படியோ எனக்கு(ம்) தொழிலில் அதிக விருப்பம். |
Vocabulary - Role Model
| role model | முன் மாதிரி |
| own | சொந்த |
| successful | வெற்றிகரமான |
| because | ஏனெனில் |
| send | அனுப்பு |
| similar | ஒரே மாதிரி |
| inspires | தூண்டு |
| admire | ரசி |
| constitute | அமை |
| charities | தொண்டு |
| space | விண்வெளி |
| several | பல |
| give | கொடு |
| energetic | ஆற்றல்மிக்க |
| dyslexic | எழுதுவதில் பேசுவதில் குறைபாடு |
| generous | தாராள குணம் |
| somehow | எப்படியோ |
| interested | ஆர்வம் |
Summary (English + Tamil explanation):
You have now learned Interviewing the teenagers - About their role model interview questions and answers. Practising these interview question and answers will help you to speak about your role model and your ambitions. நீங்கள் இப்போது பல மாதிரி நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்களைக் கற்றுக்கொண்டீர்கள். இந்தக் கேள்வி பதில்களைப் பயிற்சி செய்வது உங்களுடைய ரோல் மாடல் பற்றிப் பேச உதவும்.Practice tips
Keep practising interview questions and answers aloud and use them in real life situations. Your command over interviewing different peoples forms a solid base for more advanced English skills.
👉 Go back to list of interviews
People also learn
👉 Sample Visa Interview questions and answers for getting student visa
👉 What do teenagers really like?
👉 How to speak in English at the airport check-in?
airport check-innil englishil pesuvathu eppadi?
