Interviewing the Sports Personalities
The interview on this page help learners practice simple English and give confidence to speak about their daily routines.
👉 Go back to list of interviews
🎧 Listen to the Interview - Interviewing the sports personalities in English
Press ▶ to listen. Follow the subtitles and repeat aloud to improve your pronunciation and fluency.
🎧 Listen - கேட்கவும்
Interviewing the Sports personalities
| Anchor | Welcome back to the sports program. We are at the International Games in Chennai. With us in the studio, we have two athletes Alice from Australia and Shone from Ireland. They're going to compete tomorrow. But today they're going to talk to us about the training program. Let’s start with you Alice. You are a gymnast. | விளையாட்டு நிகழ்ச்சிக்குத் தங்களை மீண்டும் வரவேற்கிறோம். நாங்கள் சென்னையில் உள்ள சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சியில் இருக்கிறோம். ஸ்டுடியோவில் எங்களுடன், இரண்டு விளையாட்டு வீரர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலைஸ் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த ஸோன் உள்ளனர். அவர்கள் நாளை போட்டியிட உள்ளனர். ஆனால் இன்று தங்களுடைய பயிற்சித் திட்டத்தைப் பற்றி எங்களுடன் பேச உள்ளனர். அலைஸ் உங்களிடமிருந்து ஆரம்பிப்போம். நீங்கள் ஒரு ஜிம்னாஸ்ட். |
| Alice | Yes that's right. | ஆம். அது சரி. |
| Can you tell us about your training program? | தங்களுடைய பயிற்சித் திட்டத்தைப் பற்றி எங்களிடம் கூற முடியமா? | |
| Alice | Well, I have to practice seven hours a day that's every day except Sunday. | நல்லது. ஞாயிற்றுக்கிழமை தவிர ஒவ்வொறு நாளும் நான் ஏழு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும். |
| Anchor | That is a lot of training. I suppose over training makes you hungry | அது அதிகப்படியான பயிற்சி. அதிகப்படியான பயிற்சி உங்களுக்கு பசியை உண்டாக்கும் என நினைக்கிறேன். |
| Alice | Yes really hungry and I love food. But it's very important for me to stay slim. | ஆம். உண்மையாகவே பசி (உண்டாக்கும்) மேலும் நான் உணவை விரும்புகிறேன். ஆனால் நான் ஒல்லியாக இருப்பது மிகவும் முக்கியம். |
| Anchor | So, Do you have a strict diet? | எனவே, உங்களுக்கு கடுமையான உணவுமுறை இருக்கிறதா? |
| Alice | Yes I do. I mustn’t eat more than one thousand five hundred Calories a day. Most women need about two thousand calories a day. | ஆமாம். எனக்கு இருக்கிறது. நான் ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு கலோரிகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது. பெரும்பாலன பெண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டாயிரம் கலோரிகள் தேவைப்படுகிறது. |
| Anchor | Do you eat three meals a day | நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகிறீர்களா? |
| Alice | Yes. Three small meals. But I mustn’t eat anything after five o'clock in the afternoon. | ஆமாம். மூன்று சிறிய உணவுகள். ஆனால் மதியம் ஐந்து மணிக்கு மேல் நான் எதையும் சாப்பிடக்கூடாது. |
| Anchor | What kind of things do you eat? | நீங்கள் என்ன வகையான பொருட்களை (உணவுகளை) சாப்பிடுகிறீர்கள்? |
| Alice | I have to eat protein for lunch. So I usually have fish. I eat a lot of fruit and vegetables but not many carbohydrates. And no chocolates. That’s all it. | நான் மதிய உணவிற்கு புரதம் சாப்பிட வேண்டும். எனவே நான் வழக்கமாக மீன் வைத்திருப்பேன். நான் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுகிறேன். ஆனால் நிறைய கார்போ ஹைட்ரேட்ஸ் இல்லை. மேலும் சாக்லேட்ஸ் இல்லை. அது அவ்வளவு தான். |
| Anchor | No Well. Good luck Alice. Thanks for talking with us. Let’s talk to Shone now. Shone, you are trained athlete. Do you eat three times a day? | இல்லை. நல்லது. வாழ்த்துக்கள் அலைஸ். எங்களுடன் பேசியதற்கு நன்றி. இப்போது ஸோனிடம் பேசலாம். ஸோன், நீங்கள் பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர். நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுகிறீர்களா? |
| Shone | No. I have to eat six times a day. | இல்லை. நான் ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்பிடவேண்டும். |
| Anchor | Six meals !!!! | ஆறு வேளை (உணவு)!!!! |
| Shone | Yes. I have to eat about four thousand calories a day. Before the race I have to eat lot of carbohydrates like Pasta and rice. | ஆமாம். நான் ஒரு நாளைக்கு ஆயிரத்து நாலாயிரம் கலோரிகள் சாப்பிட வேண்டும். பந்தயத்திற்கு முன் நான் பாஸ்தா மற்றும் அரிசி போன்ற நிறைய ஹார்போஹைட்ரேட் (உணவு) களை சாப்பிடவேண்டும். |
| Anchor | So your diet is very different from Alice. | எனவே உங்கள் உணவு முறை அலைஸின் உணவு முறையிலிருந்து வேறுபட்டது. |
| Shone | Yes. In fact I mustn’t eat protein before race. Because it's too heavy. That’s it. | ஆமாம். உண்மையில் நான் பந்தயத்திற்கு முன் புரதம் சாப்படக்கூடாது. ஏனெனில் அது மிகவும் கனமானது. அவ்வளவு தான். |
| Anchor | What you drink? | நீங்கள் என்ன குடிக்கிறீர்கள்? |
| Shone | Well. Of course I have to drink lot of water. But I mustn’t drink coffee or tea. | நல்லது. நிச்சயமாக நான் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நான் காபி, டீ குடிக்கக் கூடாது. |
| Anchor | Well. It is a big day tomorrow. Will you go to bed early tonight? | சரி. நாளை ஒரு பெரிய (முக்கியமான) நாள். இன்றிரவு நீங்கள் சீக்கிரம் தூங்கச் செல்வீர்களா? |
| Shone | Oh Yes. I think it's a good idea to sleep eight or more hours before the race. | ஓ ஆமாம். பந்தயத்திற்கு முன் எட்டு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தூங்குவது நல்லது என நினைக்கிறேன். |
| Anchor | Well. Thank you very much for speaking to us. Good luck to both of you. | நல்லது. எங்களுடன் பேசியதற்கு மிக்க நன்றி. தங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். |
Vocabulary - Sports personalities
| compete | போட்டியிடு |
| athletes | விளையாட்டு வீரர் |
| slim | மெலிந்த |
| for | ஆக |
| carbohydrates | கார்போஹைட்ரேட் |
| back | மீண்டும் |
| about | பற்றி |
| need | தேவை |
| meals | உணவு |
| but | ஆனால் |
| international | சர்வதேச |
| hungry | பசி |
| with | உடன் |
| protein | புரதம் |
| tell | கூறு |
Summary (English + Tamil explanation):
You have now learned Sports personalities interview questions and answers. Practising these interview question and answers will help you to speak about your daily routines. நீங்கள் இப்போது பல மாதிரி நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்களைக் கற்றுக்கொண்டீர்கள். இந்தக் கேள்வி பதில்களைப் பயிற்சி செய்வது உங்கள் தினசரி பழக்க வழக்கங்களைப் பற்றிப் பேச உதவும்.Practice tips
Keep practising interview questions and answers aloud and use them in real life situations. Your command over interviewing different peoples forms a solid base for more advanced English skills.
Summary (English + Tamil explanation):
You have now learned Interviewing the sports personalities interview questions and answers. Practising these interview question and answers will help you to speak about your daily routines and improve your spoken English skill. நீங்கள் இப்போது பல மாதிரி நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்களைக் கற்றுக்கொண்டீர்கள். இந்தக் கேள்வி பதில்களைப் பயிற்சி செய்வது உங்களுடைய தினசரி நடவடிக்கைகளைப் பற்றிப் பேச உதவும்.Practice tips
Keep practising interview questions and answers aloud and use them in real life situations. Your command over interviewing the sports personalities forms a solid base for more advanced English skills.
👉 Go back to list of interviews
People also learn
👉 Sample Interview for getting student visa
👉 What do teenagers are really like?
👉 At the airport?
airportil englishil pesuvathu eppadi?
