Common Phrases - பொதுவான சொற்றொடர்கள்
இப்பக்கத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களும் வாக்கியங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்த சொற்றொடர்கள் உங்கள் ஆங்கில பேச்சு திறனை அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச நிச்சயமாக உதவும்.
1. to ask how someone is ? - ஒருவர் எப்படி இருக்கிறார் எனக் கேட்க
How are you?
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
I am fine.
நான் நன்றாக இருக்கிறேன்.
What’s up.
என்ன நடக்கிறது.
How’s life going?
வாழ்க்கை எப்படி போகிறது?
How’s everyone?
எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?
How are things?
விசயங்கள் எப்படி இருக்கின்றன.
How is life?
வாழ்க்கை எப்படி இருக்கிறது.
2. to say how you are : நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் எனக் கூற
I’m fine. Thanks. How are you?
நான் நன்றாக இருக்கிறேன். நன்றி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
Pretty good.
மிகவும் நன்றாக இருக்கிறேன்.
Same old really.
எப்பவும் போல் இருக்கிறது.
Not so great really.
உண்மையில் அவ்வளவு சிறப்பாக இல்லை.
Not much.
பெரிதாக ஒன்றுமில்லை.
Nothing new.
புதிதாக ஒன்றுமில்லை.
Could be better.
இன்னும் நன்றாக இருக்கலாம்.
Can’t complain.
குறை ஒன்றுமில்லை.
3. to say thank you :நன்றி சொல்ல
I really appreciate that.
நான் அதை உண்மையாக பாராட்டுகிறேன்.
I’m really grateful.
நான் உண்மையிலேயே நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
That’s so kind of you.
அது தங்களின் மிகுதியான கருணை.
I owe you a lot.
நான் உங்களுக்கு நிறைய கடன் பட்டிருக்கிறேன்.
4. to respond to thank you : நன்றிக்குப் பதில் சொல்ல
Welcome.
You are most welcome.
My pleasure.
No mention.
5. to ask for information : தகவல் கேட்க
Do you have any idea?
உங்களுக்கு ஏதாவது யோசனை இருக்கறதா?
Do you have any clue?
உங்களிடம் ஏதேனும் துப்பு இருக்கறதா?
You wouldn’t happen to know.
உங்களுக்குத் தெரிந்திருக்காது.
I don’t suppose you would know
உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
6. to say I don’t know : எனக்குத் தெரியாது எனக் கூற
I have no idea.
எனக்கு எந்த யோசனையும் இல்லை.
I don’t know.
எனக்குத் தெரியாது.
I haven’t got a clue.
எனக்கு துப்பு கிடைக்கவில்லை.
Sorry. I can’t help you.
மன்னிக்கவும். என்னால் உங்களுக்கு உதவ முடியாது.
I’m not really sure.
உண்மையில் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
I have been thinking the same thing too.
நானும் அதையே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
7. for agreeing : ஒப்புக்கொள்வதற்கு
Exactly.
அவ்வாறே.
Absolutely.
முற்றிலும் சரி.
That’s so true.
அது மிகவும் உண்மை.
That’s so right.
அது மிகவும் சரி.
I agree 100%
நான் 100% ஒப்புக்கொள்கிறேன்.
8. to show disagreement : உடன்பாடின்மையைக் தெரிவிக்க
I can’t really agree with you.
உண்மையில் என்னால் உங்களுடன் ஒத்துப்போக முடியாது.
I don’t agree with you.
நான் உங்களுடன் உடன்படவில்லை.
I’m not so sure about that.
அதைபற்றி நான் உறுதியாக இல்லை.
That’s not how I see it.
நான் அப்படி பார்க்கவில்லை.
9. to say good bye : குட்பை சொல்ல
I must be off.
நான் போக வேண்டும்.
I have to go now.
இப்பொழுது நான் போக வேண்டும்.
Bye. Convey my love to your family.
பை. என் அன்பை தங்கள் குடும்பத்திற்குத் தெரிவியுங்கள்.
Talk to you later.
தங்களிடம் பிறகு பேசுகிறேன்.
See you later.
பிறகு பார்க்கலாம்.
Bye Bye!
Listening Practice
இந்த ஆடியோவில் உள்ள உரையாடலைக் கேட்டு, தங்களின் கவனித்துக் கேட்கும் திறனையும், ஆங்கில உச்சரிப்பையும் மேம்படுத்துங்கள்.
Common Phrases
🎧 Listen - கேட்கவும்
Summary (English + Tamil explanation):
You have now learned many useful English phrases that are commonly used in everyday conversation. Practising these sentences will help you become more fluent and confident when speaking English.
இப்பக்கத்தில் தினசாி பயன்படுத்தப்படும் பல பயனுள்ள சொற்றொடர்களையும் வாக்கியங்களையும் நீங்கள் கற்றுக்கொண்டுள்ளீர்கள். இவை தினசரி உரையாடலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆகும். இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது உங்கள் ஆங்கில பேச்சு திறன் அதிகரித்து, தன்னம்பிக்கையுடன் பேச முடியும்.
Practice tips
Keep practising by saying the phrases out loud and using them in real life situations. Your command over commonly used phrases forms a solid base for more advanced English skills.
Do it yourself
Try to make sentences using the verb convey
| Tense Form | English | Tamil |
|---|---|---|
| Present | convey | தொிவி |
| Past | conveyed | தொிவித்தேன் |
| Participle | conveyed | தொிவித்திரு- |
| Continuous | conveying | தொிவித்துக் கொண்டிரு- |
