Homophones and Heterophones
| வார்த்தை | உச்சரிப்பு | பொருள் |
|---|---|---|
| Advise | அட்வைஸ் | பரிந்துரை |
| Advice | அறிவுரை | |
| Stationery | ஸ்டேசனரி | எழுதுபொருள் |
| Stationary | நிலையான | |
| Knew | நியூ | தெரிந்தது |
| New | புதிய | |
| Know | நோ | தெரியும் |
| No | இல்லை | |
| None | நன் | ஒன்றுமில்லை |
| Nun | கன்னியாஸ்திரி | |
| I | ஐ | நான் |
| Eye | கண் | |
| Knead | நீட்(d) | பிசையவும் |
| Need | தேவை | |
| Hole | ஹோல் | ஓட்டை |
| Whole | முழுவதும் | |
| Right | ரைட் | சரி |
| Write | எழுது | |
| Peace | ப்பீஸ் | அமைதி |
| Piece | துண்டு |
| Word | உச்சரிப்பு | பொருள் |
|---|---|---|
| obJECT(v) | அப்ஜக்ட் | ஆட்சேபனை தெரிவி |
| Object(n) | ஆப்ஜக்ட் | பொருள் |
| TEar(v) | டீயர் | கிழி |
| TeAR(n) | டியர் | கண்ணீர் |
| READ(v) | ரீட் | வாசி |
| REaD(v) | ரெட் | வாசித்தேன் |
| LEAD(v) | லீட் | தலைமை |
| leaD(n) | லெட் | ஈயம் |
| conDUCT(v) | கண்டக்ட் | நடத்து |
| CONduct(n) | காண்டக்ட் | நடத்தை |
| PREsent(v) | ப்பிரசன்ட் | வழங்கு |
| preSENT(n) | பிரசன்ட | பரிசு |
| Wind(n) | வின்ட்(Vind) | காற்று |
| wIND(v) | வொய்ன்ட் (yIND) | சுற்று |
| Alum(n) | ஆலம் | படிகாரம் |
| aLUm(n) | அலூம் | முன்னாள் மாணவர் |
| Minute(n) | மினிட் | நிமிடம் |
| Minute(a) | மைனூட் | மிகச்சிறிய |
| CLOSE(a) | குலோஸ் | நெருங்கிய |
| CLOSE(v) | குலோஸ்ஸ் | மூடு |
