Articles

ஆங்கில இலக்கணத்தில் a, an, மற்றும் the ஆகிய சொற்கள் உள்ளன. அவை பெயர்ச்சொற்களுக்கு முன் அவை குறிப்பிட்டவை அல்லது பொதுவானவை என்று வரையறுக்க இடம்பெறுகின்றன.

Articles in English grammar are a, an, and the. They are placed before nouns to define them as specific or general.

a, an - ஒரு

'ஒரு' என்பது தமிழில் இடைச்சொல் வகையைச் சேர்ந்தது. இது பெயர்ச்சொற்களுக்கு முன்பாக வந்து, ஒருமைப் பொருளைக் (singular) குறிக்கப் பயன்படும் சுட்டுச் சொல்லாகச் செயல்படுகிறது.

Examples:

ஒரு மரம் - a tree

ஒரு பையன் - a boy.

வகைப்பாடு: இலக்கண அடிப்படையில், இது தனித்து இயங்காமல் பெயர்ச்சொல்லுடன் சேர்ந்து வரும் சொல் என்பதால் இடைச்சொல் எனப்படுகிறது.

Rules for Using Articles

Definite Article ("The" - அந்த):

எந்த குறிப்பிட்ட பெயர்ச்சொல் குறிப்பிடப்படுகிறது என்பதை சொல்பவா் மற்றும் கேட்பவர் இருவரும் அறிந்திருக்கும்போது "The" பயன்படுத்தப்படுகிறது (எ.கா., சூரியன், அங்குள்ள மேசை). இது ஒருமை, பன்மை மற்றும் கணக்கிட முடியாத பெயர்ச்சொற்களுடன் பயன்படுத்தப்படுகிறது.

"The" is used when both speaker and listener know which specific noun is being referred to (e.g., The sun, the table over there). It is used with singular, plural, and uncountable nouns.

Indefinite Articles ("A"/"An" - ஒரு):

குறிப்பிட்டுச் சொல்லப் படாதவை அல்லது முதல் முறையாக குறிப்பிடப்படும் ஒருமை, எண்ணக்கூடிய பெயர்ச்சொற்களுடன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

Used only with singular, countable nouns that are not specific, or are being mentioned for the first time.

A: மெய் ஒலியுடன் தொடங்கும் சொல்லுக்கு முன் பயன்படுத்தப்படுகிறது.

A: Used before a word beginning with a consonant sound (e.g., a cat, a university).

உயிரெழுத்தில் (a,e,i,o,u) தொடங்கும் சொல்லுக்கு முன் பயன்படுத்தப்படும்.

An: Used before a word beginning with a vowel sound (e.g., an apple, an hour).

Specific vs. General:

Use 'the' for specific, 'a/an' for general.

Consonant/Vowel Sound:

Determine 'a or an' based on the sound of the following word, not just the letter.

Context:

Use the if the item has already been mentioned.

Examples

Examples for "A" (Non-specific/Any):

  1. எனக்கு ஒரு பேனா தேவை - I need a pen. (Any pen)
  2. அவள் ஒரு புத்தாடை வாங்கினாள் - She bought a new dress.
  3. அவா் ஒரு மருத்துவா் - He is a doctor. (One of many doctors)

Examples for "The" (Specific/Known):

  1. மேஜையின் மீதுள்ள பேனா எனக்குத் தேவை - I need the pen on the table. (That specific pen)
  2. சூரியன் பிரகாசிக்கிறது - The sun is shining. (Only one sun)
  3. அவா்கள் தான் நான் உன்னிடம் சொன்ன மருத்துவா் - She is the doctor I told you about. (A specific person)

Examples Using Both (Contextual Shift):

  1. நேற்று ராத்திரி ஒரு படம் பார்த்தேன். அந்தப் படம் சலிப்பாக இருந்தது - I saw a movie last night. The movie was boring. (First mention is a-non-specific, second mention is the-specific)
  2. ஒரு பெண் உள்ளே நடந்து வந்தாள். அந்தப் பெண் என்னுடைய தோழி - A girl walked in. The girl was my friend.

Examples for "An" (Indefinite):

  1. அவள் காலை உணவாக ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டாள் - She ate an orange for breakfast.
  2. மழை பெய்கிறது, அதனால் எனக்கு ஒரு குடை தேவை - I need an umbrella because it is raining.
  3. விமான நிலையத்தை அடைய ஒரு மணி நேரம் ஆனது - It took an hour to reach the airport.
  4. அவா் ஒரு பொறியாளா் - He is an engineer.

Examples for "The" (Definite):

  1. பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்தப் பூனையைப் பார்த்தேன் - I saw the cat that lives next door (a specific cat).
  2. தயவுசெய்து உப்பை அனுப்பவும் - Please pass the salt (a specific item on the table).
  3. நான் சொன்ன அந்த டீச்சர் அவா்கள் தான் - She is the teacher I told you about.

Examples Using Both:

  1. தோட்டத்தில் ஒரு பூனையைப் பார்த்தேன் - I saw a cat in the garden.
  2. ஒரு ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்தது - An apple fell from the tree.
  3. அவன் கடையில் ஒரு குடையை வாங்கினான் - He bought an umbrella at the shop.

No Article (Zero Article):

Generally used for plural or uncountable nouns when speaking about things in general (e.g., "Cats are smart," "Water is necessary").

Job Titles:

Usually require a or an (e.g., "She is a doctor").

Common Mistakes in Using "A" vs. "An"

Letter vs. Sound Rule:

The most common mistake is focusing on the letter instead of the sound.

Use "a" if the word sounds like it starts with a consonant, even if it starts with a vowel

Examples

  1. a university
  2. a European
  3. a one-time deal

Use "an" if the word sounds like it starts with a vowel, even if it starts with a consonant

Examples

  1. an hour
  2. an honest person
  3. an NGO

Uncountable Nouns:

A/an cannot be used with uncountable nouns (e.g., information, advice, rice, knowledge). Use "a piece of advice" instead of "an advice".

Plural Nouns:

A/an is for singular countable nouns only. Do not say "a apples" or "a people".

Using "A/An" Without a Noun:

A/an must precede a noun (either directly or with an adjective), not a bare adjective.

Incorrect: He is an intelligent.

Correct: He is an intelligent man or He is intelligent.

Confusing Similar-Sounding Words:

An umbrella (vowel sound) vs. A university (sounds like "yoo-ni-ver-sity").

Examples of Correct and Incorrect "a/an" usage

Usage Correct Examples Incorrect Examples
Vowel Sound An apple, An hour, An MRI A apple, A hour, A MRI
Consonant Sound A cat, A university, A user An university, An user
Plural Nouns Dogs, The houses A dogs, An houses
Uncountable Nouns Advice, Some water An advice, A water